BREAKING: பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை!
ஈரோடு மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து பள்ளிகளுக்கு விடுமுறை ஈரோடு கலெக்டர் ராஜகோபால் சுன்கரா அறிவிப்பு மதுரை, திண்டுக்கல், தேனி, திருப்பூர், ஈரோடு உட்பட 9 மாவட்டங்களில் இன்று கன மழை எச்சரிக்கை
அக் 22, 2024