உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / Breaking: 14 சட்டசபைக்கான இடைத்தேர்தல் தேதி மாற்றம் | ECI | Election Date

Breaking: 14 சட்டசபைக்கான இடைத்தேர்தல் தேதி மாற்றம் | ECI | Election Date

நாடு முழுவதும் தேர்தல் தேதி மாற்றம்! தேர்தல் ஆணையம் என்ன சொல்கிறது? டிஸ்க்: நாடு முழுவதும் 14 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தேதி மாற்றம் நவம்பர் 13க்கு பதில் நவம்பர் 20ல் தேர்தல் நடக்கும் என தேர்தல் ஆணையம் அறிவிப்பு ஏற்கனவே அறிவிக்கப்பட்ட தேதியில் பல மாநிலங்களில் பண்டிகை வருவதால் தேர்தல் தேதி மாற்றம் உத்தரப்பிரதேசம், கேரளா, பஞ்சாப் மாநிலங்களை சேர்ந்த 14 சட்டசபை தொகுதிகளுக்கு நவம்பர் 13ல் தேர்தல் நடக்கும் என முன்பு அறிவிக்கப்பட்டது

நவ 04, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ