BREAKING: 2 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை!
கனமழை காரணமாக காரைக்காலில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை காரைக்கால் கலெக்டர் மணிகண்டன் அறிவிப்பு நாகப்பட்டினத்திலும் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை நாகை கலெக்டர் ஆகாஷ் அறிவிப்பு தஞ்சாவூரில் பள்ளிகளுக்கு விடுமுறை பற்றி தலைமை ஆசிரியர்களே முடிவு எடுக்கலாம் கலெக்டர் பிரியங்கா பங்கஜம் உத்தரவு
நவ 19, 2024