/ தினமலர் டிவி
/ பொது
/ BREAKING: ரவுடி சீசிங் ராஜா வீட்டில் IT ரெய்டு! 14 இடங்களில் வருமான வரி சோதனை
BREAKING: ரவுடி சீசிங் ராஜா வீட்டில் IT ரெய்டு! 14 இடங்களில் வருமான வரி சோதனை
சென்னையில் 14 இடங்களில் வருமான வரி சோதனை ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் என்கவுன்டர் செய்யப்பட்ட ரவுடி சீசிங் ராஜா வீட்டில் சோதனை ஒரு ஏக்கர் அரசு புறம்போக்கு நிலத்தை போலி ஆவணம் மூலம் விற்பனை செய்த புகார் சீசிங் ராஜவின் கூட்டாளிகள் மற்றும் அவருக்கு தொடர்புடைய தாம்பரம் சேலையூர் பகுதிகளில் அதிகாலை முதல் சோதனை
நவ 19, 2024