உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / BREAKING: ட்விஸ்ட் மேல் ட்விஸ்ட் வைக்கும் பெங்கல் புயல் cyclone fengal | TN rain today | IMD Chennai

BREAKING: ட்விஸ்ட் மேல் ட்விஸ்ட் வைக்கும் பெங்கல் புயல் cyclone fengal | TN rain today | IMD Chennai

பெங்கல் புயல் குறித்து இந்திய வானிலை மையம் புதிய தகவல் இப்போது தென் சென்னையில் இருந்து 480 கிமீ தூரத்தில் புயல் சின்னம் நிலவுகிறது மணிக்கு 2 கிமீ வேகத்தில் நகர்ந்த புயல் சின்னம், கடைசி 6 மணி நேரமாக ஒரே இடத்தில் மையம் 2 நாளாக நீடிக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று இரவு முதல் நாளை காலைக்குள் புயலாக மாறும் பின்னர் மீண்டும் வலுவிழந்து காரைக்கால்-மாமல்லபுரம் இடையே ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக கரை கடக்கும் பெங்கல் கரை கடக்கும் படலம் 30ம் தேதி காலை நடக்கும் என வானிலை மையம் கணிப்பு

நவ 28, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை