உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / BREAKING புயலால் கொட்டிய மழை இவ்வளவா? பரபரப்பு அப்டேட் cyclone fengal | fenjal update| chennai rain

BREAKING புயலால் கொட்டிய மழை இவ்வளவா? பரபரப்பு அப்டேட் cyclone fengal | fenjal update| chennai rain

பெஞ்சல் புயல் கரை கடந்த போது கொட்டித்தீர்த்த கனமழை மழை அளவு விவரத்தை வெளியிட்டது சென்னை வானிலை மையம் நேற்று காலை 8:30 முதல் இன்று காலை 5:30 மணி நிலவரப்படி விழுப்புரம், புதுச்சேரி தான் டாப் விழுப்புரம் மையிலம் பகுதியில் 498 மிமீ மழை பதிவானது புதுச்சேரியில் 469 மிமீ மழை கொட்டித்தீர்த்தது கடலூர் 179 மிமீ திருவண்ணாமலை 176 மிமீ செய்யாறு 160 மிமீ திருவள்ளூர் 136 மிமீ காஞ்சிபுரம் 120 மிமீ மீனம்பாக்கம் 115.5 மிமீ திருத்தணி 114.5 மிமீ சென்னை 108 மிமீ பெஞ்சல் புயல் தாக்கத்தால் புதுச்சேரி, விழுப்புரம் உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து மழை நீடிப்பு அடுத்த 3 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக புயல் வலுவிழக்க வாய்ப்பு

டிச 01, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை