/ தினமலர் டிவி
/ பொது
/ BREAKING: வீடு, பயிர், கால்நடைக்கும் நிவாரணம் அறிவித்த அரசு! Fengal cyclone |Rain Affect|Relief fund
BREAKING: வீடு, பயிர், கால்நடைக்கும் நிவாரணம் அறிவித்த அரசு! Fengal cyclone |Rain Affect|Relief fund
பெஞ்சல் புயலால் வடமாவட்டங்களில் கடும் மழை பெய்து பாதிப்பு விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் குடும்ப அட்டைக்கு ₹2 ஆயிரம் நிவாரணம் அறிவிப்பு வீடு, பயிர், கால்நடை பாதிப்புக்கும் நிவாரண தொகை அறிவிப்பு பாதிப்பு விவரங்களை கலெக்டர்கள் அரசுக்கு அனுப்ப உத்தரவு நிவாரண உதவி குறித்த ஆலோசனை கூட்டத்தில் தமிழக அரசு முடிவு
டிச 03, 2024