/ தினமலர் டிவி
/ பொது
/ BREAKING: அவதூறு பரப்பினால் கடும் நடவடிக்கை: செந்தில் பாலாஜி Senthilbalaji | DMK | MK Stalin | Adani
BREAKING: அவதூறு பரப்பினால் கடும் நடவடிக்கை: செந்தில் பாலாஜி Senthilbalaji | DMK | MK Stalin | Adani
தொழிலதிபர் அதானியை முதல்வர் ஸ்டாலின் சந்திக்கவில்லை சூரியஒளி மின்சாரம் வாங்க அதானி நிறுவனத்துடன் திமுக ஆட்சியில் எந்த ஒப்பந்தமும் போடப்படவில்லை மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அறிக்கை அவதூறு பரப்புவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை ----
டிச 06, 2024