/ தினமலர் டிவி
/ பொது
/ #BREAKING ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு உருவானது! தமிழகத்தை மீண்டும் மிரட்டும் கனமழை
#BREAKING ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு உருவானது! தமிழகத்தை மீண்டும் மிரட்டும் கனமழை
வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வாக உருவானது இது வடமேற்கு திசையில் இலங்கை, தமிழக கடலோர பகுதிகளை நோக்கி நகரும் தமிழகத்தில் வருகிற 15ம் தேதி வரையில் மழை பெய்யக்கூடும் என எச்சரிக்கை
டிச 10, 2024