BREAKING: இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வின் ஓய்வு அறிவிப்பு
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து அஸ்வின் ஓய்வு இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வின் ஓய்வு அறிவிப்பு 106 டெஸ்ட் போட்டிகளில் 537 விக்கெட்டுகளை அஸ்வின் வீழ்த்தியுள்ளார் தமிழகத்தை சேர்ந்த சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் ஓய்வு அனைத்து வகையான சர்வதேச போட்டிகளில் இருந்தும் விடை பெறுவதாக அஸ்வின் அறிவிப்பு 38 வயதான அஸ்வின் சர்வதேச போட்டிகளில் மொத்தம் 765 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்
டிச 18, 2024