உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / விண்வெளியில் இஸ்ரோ புதிய சாதனை Indias first space robotic arm

விண்வெளியில் இஸ்ரோ புதிய சாதனை Indias first space robotic arm

டிசம்பர் 30ல் பிஎஸ்எல்வி சி60 ராக்கெட்டை விண்ணில் செலுத்தியது இஸ்ரோ நிறுவனம் ராக்கெட்டுடன் அனுப்பப்பட்ட ரோபோட்டி கரங்களின் செயல்பாடுகள் துவங்கி உள்ளன ரோபோடிக் செயல்படும் வீடியோவை இஸ்ரோ வெளியிட்டு உள்ளது பூமியில் இருந்து 350 கி.மீ உயரத்தில் ரோபோடிக் கரங்கள் செயல்பட்டு வருகின்றன

ஜன 04, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை