/ தினமலர் டிவி
/ பொது
/ BREAKING 36 பேர் பலி... நடுங்க வைத்த நிலநடுக்கத்தில் சோகம் | Earthquake video | Tibet earthquake
BREAKING 36 பேர் பலி... நடுங்க வைத்த நிலநடுக்கத்தில் சோகம் | Earthquake video | Tibet earthquake
இந்தியா, நேபாளம், பூடான், திபெத்தை உலுக்கிய நிலநடுக்கத்தில் அதிர்ச்சி திபெத்தில் 36 பேர் மரணம்; 38 பேர் பலத்த காயம் என முதல் கட்ட தகவல் திபெத்தில் ஒரு முறை அல்ல; அடுத்தடுத்து 6 முறை நிலநடுக்கம் 7.1 ரிக்டரில் பதிவான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் கட்டுமானங்கள் சரிந்தன; மக்கள் அலறியடித்து ஓட்டம் இந்த நிலநடுக்கத்தால் இந்தியா, நேபாளம், பூடான் பகுதிகளிலும் பூமி குலுங்கியது டில்லி, பீகார், மேற்கு வங்கம், அசாம் உள்ளிட்ட மாநிலங்களில் நில அதிர்வு உணரப்பட்டது திபெத்தில் மரண எண்ணிக்கை அதிகரிக்கும் என்று அச்சம்
ஜன 07, 2025