உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / Breaking காதலனுக்கு விஷம் கொடுத்த காதலிக்கு மரண தண்டனை!

Breaking காதலனுக்கு விஷம் கொடுத்த காதலிக்கு மரண தண்டனை!

திருவனந்தபுரத்தில் காதலனுக்கு குளிர்பானத்தில் விஷம் கொடுத்து கொலை செய்த வழக்கு 17ம் தேதி குற்றவாளி என அறிவிக்கப்பட்ட நிலையில் இன்று தண்டனை அறிவிப்பு காதலி கிரீஷ்மாவுக்கு மரண தண்டனை கொலைக்கு உடந்தையாக இருந்த கிரீஷ்மாவின் மாமாவுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை வயதை காரணம் காட்டி தண்டனையை குறைக்க வேண்டும் என்ற கிரீஷ்மாவின் கோரிக்கை நிராகரிப்பு திருவனந்தபுரம் கோர்ட் அறிவிப்பு

ஜன 20, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை