உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / பலர் காயம் அடைந்துள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அச்சம்! Jalgaon rail accident | Maharashtra

பலர் காயம் அடைந்துள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அச்சம்! Jalgaon rail accident | Maharashtra

தண்டவாளத்தில் நின்ற பயணிகள் மீது மோதிய கர்நாடக எக்ஸ்பிரஸ்! 8 பயணிகளுக்கு சோகம்! டிஸ்க்: மகாராஷ்டிரா மாநிலம் ஜல்கானில் புஷ்பக் ரயிலில் தீ விபத்து ஏற்பட்டது ரயிலில் இருந்து பயணிகள் இறங்கி அருகில் இருந்த தண்டாவளத்தில் நின்று கொண்டிருந்தனர் அப்போது வேகமாக வந்த கர்நாடக எக்ஸ்பிரஸ் நின்றிருந்த பயணிகள் மீது மோதியது இதில் 8 பேர் மரணம் அடைந்ததாக தகவல்

ஜன 22, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை