/ தினமலர் டிவி
/ பொது
/ #BREAKING ராமலிங்கம் சம்பவத்தில் என்ஐஏ அதிரடி வேட்டை | pmk ramalingam case | NIA raid | NIA vs PFI
#BREAKING ராமலிங்கம் சம்பவத்தில் என்ஐஏ அதிரடி வேட்டை | pmk ramalingam case | NIA raid | NIA vs PFI
மதமாற்றத்தை எதிர்த்த பாமக நிர்வாகி ராமலிங்கம் கொலை செய்யப்பட்ட வழக்கில் அதிரடி சென்னை, மயிலாடுதுறையில் என்ஐஏ எனப்படும் தேசிய புலனாய்வு முகமை ரெய்டு சென்னையில் 5 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் தீவிர சோதனை மயிலாடுதுறை திருமுல்லைவாசலில் 15 வீடுகளில் ஒரே நேரத்தில் அதிகாரிகள் குழுக்களாக சோதனை திருப்புவனத்தில் 2019ம் ஆண்டு நடந்தது ராமலிங்கம் கொலை மதமாற்றத்தை எதிர்த்த அவரை பிஎப்ஐ நிர்வாகிகள் சதி திட்டம் தீட்டி கொலை செய்தனர்
ஜன 28, 2025