/ தினமலர் டிவி
/ பொது
/ Breaking: மணலூர் சிப்காட் அமைக்க எதிர்ப்பு சுற்றுச்சூழல் அனுமதி நிறுத்தி வைப்பு | manalur sipcot
Breaking: மணலூர் சிப்காட் அமைக்க எதிர்ப்பு சுற்றுச்சூழல் அனுமதி நிறுத்தி வைப்பு | manalur sipcot
மணலூர் சிப்காட் அமைக்க எதிர்ப்பு சுற்றுச்சூழல் அனுமதி நிறுத்தி வைப்பு திருவள்ளூர் மாவட்டம் மணலுாரில் சிப்காட் அமைக்க மக்கள் எதிர்ப்பு சுற்றுச்சூழலை கருத்தில் கொள்ளாமல் முழுமையான ஆய்வு நடத்தாமலும் சுற்றுச்சூழல் அனுமதி வழங்கியதாக தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு மனுவை விசாரித்த தீர்ப்பாயம் சுற்றுச்சூழல் ஒப்புதலை நிறுத்தி வைத்து உத்தரவு சிப்காட் அமைக்க அரசு திட்டமிட்டுள்ள சுற்றுவட்டார பகுதிகளில், சுற்றுச்சூழல் குறித்த முழுமையான ஆய்வு மேற்கொண்டு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு
ஜன 30, 2025