வாசகர்கள் கருத்துகள் ( 1 )
இப்போது சிலருக்கு அடிவயிறு கலங்க ஆரம்பித்து இருக்கும்
ஆம்ஸ்ட்ராங் சம்பவம் சிபிஐக்கு மாற்றம் ஐகோர்ட் அதிரடி Armstrong case 23 accused arrested Puzhal
பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் 2024 மே 5ம்தேதி கொடூர கொலை சென்னை பெரம்பூரில் உள்ள வீட்டு அருகிலேயே ரவுடிகள் அவரை தீர்த்துக் கட்டினர் இந்த சம்பவம் தமிழக அரசியலில் பெரும் பிரச்னையாக உருவெடுத்தது ரவுடிகள், வழக்கறிஞர்கள், திமுக, அதிமுக, பாஜவைச்சேர்ந்த பிரமுகர்கள் என 20க்கு மேற்பட்டவர்கள் கைது வழக்கை சிபிஐக்கு மாற்றக் கோரி சகோதரர் கினோஸ் வழக்கு விசாரித்த சென்னை ஐகோர்ட் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சிபிஐக்கு மாற்றி உத்தரவு ஆம்ஸ்ட்ராங் கொலை தொடர்பாக போலீசார் திரட்டிய ஆவணங்களை சிபிஐ அதிகாரிகளிடம் ஒப்படைக்க சிபிசிஐடிக்கு ஐகோர்ட் உத்தரவு ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை முழுமையாக விசாரித்து 6 மாதத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய சிபிஐக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவு
இப்போது சிலருக்கு அடிவயிறு கலங்க ஆரம்பித்து இருக்கும்