Breaking உள்ளங்கையில் நெல்லிக்கனி உடனுக்குடன் தேர்தல் ரிசல்ட்
உள்ளங்கையில் நெல்லிக்கனி உடனுக்குடன் தேர்தல் ரிசல்ட் ஓட்டு எண்ணிக்கையை மக்கள் வீட்டில் இருந்தே உடனுக்குடன் தெரிந்து கொள்ள results.eci.gov.in என்ற இணையதளத்தைப் பயன்படுத்தலாம் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது
மே 04, 2026