தொடர்ந்து 4வது முறை விஜயபாஸ்கர் வெற்றி வாகை
தொடர்ந்து 4வது முறை விஜயபாஸ்கர் வெற்றி வாகை #Breaking | #ElectionResult | #Result | #ADMK | #VijayaBaskar | #2026Election | #Resultupdate விராலிமலையில் அதிமுக வேட்பாளர் சி. விஜயபாஸ்கர் வெற்றி 55,000 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி விஜயபாஸ்கர் பெற்ற ஓட்டுகள் 95,986 4வது முறையாக இத்தொகுதியில் வெற்றியை பதிவு செய்கிறார் இரண்டாவது இடத்தில் தவெக மூன்றாவது இடத்தில் திமுக
மே 04, 2026