வாசகர்கள் கருத்துகள் ( 1 )
ஏன் பெரம்பூரில் மட்டும்? மற்ற ஊர்களில் உள்ளவர்கள் மனிதர்கள் இல்லையா? நோயாளிகள் இல்லையா? மற்ற தொகுதிகளில் இவர்களுக்கு வாக்களித்து வெற்றி பெற செய்யவில்லையா? பெரம்பூரை விட நூற்றுக்கணக்கான பின்தங்கிய பகுதிகள் தமிழ்நாட்டில் உள்ளன என்பதை முதல்வருக்கு தெரியுமா?