/ தினமலர் டிவி
/ பொது
/ சிறிய கூட்டம் தான் மக்களை பிளவுபடுத்துகிறது: சேகர்பாபு Sekharbabu| tiruparankundram issue| tn min
சிறிய கூட்டம் தான் மக்களை பிளவுபடுத்துகிறது: சேகர்பாபு Sekharbabu| tiruparankundram issue| tn min
சிறிய கூட்டம் தான் மக்களை பிளவுபடுத்துகிறது: சேகர்பாபு Sekharbabu| tiruparankundram issue| tn minister| hr&ce department கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே ஆனைமலையில் உள்ள மாசாணியம்மன் கோயிலில் அமைச்சர் சேகர் பாபு குடும்பத்துடன் சாமி கும்பிட்டார். பின்னர், திருப்பரங்குன்றம் விவகாரம் பற்றி பேசிய அவர், ஆன்மிகத்தில் அபாயகரத்தை உருவாக்கினால் அரசு சும்மா இருக்காது என்றார். #BreakingNews #PoliticalUpdate #ChennaiNews #TNUpdates
டிச 07, 2025