/ தினமலர் டிவி
/ பொது
/ சென்னை கமிஷனராக அருண் பதவி ஏற்பு | Chennai Police Commissioner Arun | Breaking
சென்னை கமிஷனராக அருண் பதவி ஏற்பு | Chennai Police Commissioner Arun | Breaking
சென்னை கமிஷனராக அருண் பதவி ஏற்பு சென்னை மாநகர போலீஸ் கமிஷனராக அருண் பொறுப்பேற்றார் ரவுடிகள், போலீஸ் லஞ்சத்தை ஒழித்துக்கட்ட முயற்சிப்பேன் ரவுடிகளுக்கு அவர்கள் பாணியிலேயே தக்க பதிலடி கொடுப்பேன் என கமிஷனர் அருண் பேட்டி
ஜூலை 08, 2024