உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / BREKING NEWS : மொத்த உலகத்துக்கும் மோடி மெசேஜ் இதான் | Modi-Pudin meet | Ukrain vs Russia

BREKING NEWS : மொத்த உலகத்துக்கும் மோடி மெசேஜ் இதான் | Modi-Pudin meet | Ukrain vs Russia

BREKING NEWS : மொத்த உலகத்துக்கும் மோடி மெசேஜ் இதான் | Modi-Pudin meet | Ukrain vs Russia | Moscow ரஷ்யாவில் அதிபர் புடினுடன் மோடி பரபரப்பு பேச்சு வார்த்தை அமைதியை மீட்டெடுக்க புடினுக்கு மோடி உத்தரவாதம் எல்லா வழியிலும் இந்தியா ஒத்துழைக்கும் என அறிவிப்பு எனது ரஷ்ய வருகையை உலகமே உற்று பார்க்கிறது இது பற்றி பல விஷயங்களை நாடுகள் ஊகித்து பேசுகின்றன ஆனால் உண்மை நண்பர்களாக 5 மணி நேரம் நாங்கள் பேசினோம் உக்ரைன் பிரச்சனை பற்றி மனம் திறந்து விவாதித்ததில் மகிழ்ச்சி அடைகிறேன் நம் சந்ததியின் எதிர்காலத்துக்கு அமைதி அவசியம் என நண்பனாக எப்போதும் சொல்லி வருகிறேன் போர் களத்தில் எப்போதும் தீர்வு சாத்தியம் இல்லை குண்டு, துப்பாக்கி, தோட்டாவுக்கு இடையே பேச்சு நடத்த முடியாது பேச்சு மூலம் மட்டுமே அமைதி பாதையில் செல்ல முடியும் என புடினிடம் சொன்னார் மோடி

ஜூலை 09, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை