உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / Breaking News : இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் கம்பீர் |

Breaking News : இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் கம்பீர் |

Breaking News : இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் கம்பீர் | Head Coach of Indian Cricket Team | Gautam Gambhir இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் தலைமை பயிற்சியாளராக கவுதம் கம்பீரை நியமித்தார் பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா டி-20 உலகக்கோப்பையுடன் ராகுல் டிராவிட் ஓய்வு பெற்ற நிலையில் கம்பீர் நியமனம் செய்யப்பட்டுள்ளார் நாட்டிற்கு சேவை செய்வது எனது வாழ்க்கையின் மிகப்பெரிய பாக்கியம். ஒவ்வொரு இந்தியரையும் பெருமைப்பட வைப்பேன் 1.4 பில்லியன் இந்தியர்களின் கனவுகளை நிறைவேற்றுவதே எனது குறிக்கோள்- கவுதம் கம்பீர்

ஜூலை 09, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை