உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: ஐகோர்ட் போட்ட முக்கிய ஆர்டர் | Thoothukudi shooting case

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: ஐகோர்ட் போட்ட முக்கிய ஆர்டர் | Thoothukudi shooting case

தூத்துக்குடி தூப்பாக்கிச்சூடு: இதுவரை யாரும் எதிர்பார்க்காத தடாலடி உத்தரவு தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பான வழக்கு விசாரணையில் ஐகோர்ட் அதிரடி சிபிஐ நியாயமான விசாரணை நடத்தவில்லை என்று கண்டனம் எந்த அதிகாரியும் தவறு செய்யவில்லை என சிபிஐ எப்படி சொல்கிறது என கோர்ட் கேள்வி நாட்டின் பெரிய விசாரணை அமைப்பின் நடவடிக்கை கவலையளிப்பதாகவும் கருத்து தூத்துக்குடி சம்பவம் நடந்தபோது வேலை பார்த்த அதிகாரிகள் சொத்து விவரங்களை ஆய்வு செய்ய வேண்டும் இது தொடர்பாக தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் ஆய்வு, விசாரணை மேற்கொள்ள வேண்டும் 2 வாரங்களில் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் ஐகோர்ட் உத்தரவு

ஜூலை 15, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ