உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / ஆம்ஸ்ட்ராங் சம்பவத்தில் பெண் வக்கீல்-பரபரப்பு தகவல் | armstrong case | advocate malarkodi

ஆம்ஸ்ட்ராங் சம்பவத்தில் பெண் வக்கீல்-பரபரப்பு தகவல் | armstrong case | advocate malarkodi

ஆம்ஸ்ட்ராங் சம்பவம்: சிக்கிய பெண் வக்கீல் திடுக்கிடும் திருப்பம் ஆம்ஸ்ட்ராங் கொலையில் பிரபல ரவுடி மனைவியும் வக்கீலுமான மலர்கொடி கைது ஹரிகரன் என்பவரும் கைது செய்யப்பட்டார் 2 பேரையும் செம்பியம் போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர் மலர்கொடி, ஹரிகரனுக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல் முக்கிய கொலையாளி அருளுடன் அடிக்கடி போனில் பேசி இருக்கிறார் மலர்கொடி இருவர் இடையே பெரிய அளவில் பணம் கைமாறியதாகவும் தகவல் மலர்கொடியை காவலில் எடுத்து விசாரிக்க போலீஸ் முடிவு

ஜூலை 17, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ