உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / BREAKING பெண் டாக்டர் சம்பவம் நடந்த ஆஸ்பிட்டலில் CBI ரெய்டு | kolkata woman doctor case | CBI Raid

BREAKING பெண் டாக்டர் சம்பவம் நடந்த ஆஸ்பிட்டலில் CBI ரெய்டு | kolkata woman doctor case | CBI Raid

BREAKING பெண் டாக்டர் சம்பவம் நடந்த ஆஸ்பிட்டலில் CBI ரெய்டு | kolkata woman doctor case | CBI Raid கொல்கத்தா பெண் டாக்டர் சம்பவத்தில் முக்கிய திருப்பம் சம்பவம் நடந்த ஆர்ஜி கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன்னாள் முதல்வர் சிக்குகிறார் மருத்துவமனை நிர்வாகத்தில் ஊழல் செய்ததாக மாஜி முதல்வர் சந்திப் கோஷ் மீது சிபிஐ வழக்கு பதிவு மருத்துவக் கல்லூரி முதல்வர் அறை, மருத்துவமனை நிர்வாக அலுவலகங்களில் சிபிஐ அதிரடி ரெய்டு ஊழல் புகார் எதிரொலியாக ஆவணங்கள் சிக்குமா? என தேடுதல் வேட்டை பெண் டாக்டர் சம்பவத்துக்கும் முதல்வரின் ஊழலுக்கும் தொடர்பு இருக்கிறதா என்றும் விசாரணை

ஆக 25, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை