உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / Breaking News : ஜம்மு காஷ்மீர் தேர்தல் ஓட்டுப்பதிவு தொடங்கியது

Breaking News : ஜம்மு காஷ்மீர் தேர்தல் ஓட்டுப்பதிவு தொடங்கியது

Breaking News : ஜம்மு காஷ்மீர் தேர்தல் ஓட்டுப்பதிவு தொடங்கியது ஜம்மு காஷ்மீர் சட்டசபைக்கான முதற்கட்ட தேர்தல் ஓட்டுப்பதிவு தொடங்கியது 2019ல் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட பின் நடக்கும் முதல் தேர்தல் காஷ்மீரில் 16, ஜம்முவில் 8 தொகுதிகளில் முதற்கட்ட ஓட்டுப்பதிவு தொடங்கியது ஓட்டுப்பதிவு நடக்கும் 24 தொகுதிகளில் 219 வேட்பாளர்கள் போட்டி பாஜ, காங்கிரஸ், மக்கள் ஜனநாயக கட்சி இடையே மும்முனை போட்டி பலத்த பாதுகாப்புக்கு இடையே ஓட்டுப்பதிவு நடக்கிறது.

செப் 18, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை