/ தினமலர் டிவி
/ பொது
/ BREAKING வங்கக்கடலில் புயல் சின்னம்-தப்புமா தமிழகம்? low pressure area | bay of bengal
BREAKING வங்கக்கடலில் புயல் சின்னம்-தப்புமா தமிழகம்? low pressure area | bay of bengal
BREAKING NEWS : வங்கக்கடலில் புயல் சின்னம்-தப்புமா தமிழகம்? low pressure area | bay of bengal | Northeast Monsoon தென்கிழக்கு வங்கக்கடலில் உருவானது குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அதிகாலை 5:30 மணி அளவில் காற்றழுத்த தாழ்வு உருவானதாக வானிலை மையம் தகவல் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக வலுவடைந்து மேற்கு, வடமேற்கு திசையில் நகரும் புதுச்சேரி, வடதமிழ்நாடு மற்றும் அதனை ஒட்டிய தெற்கு ஆந்திர கடற்கரையில் அடுத்த 2 நாட்கள் நிலவக்கூடும் தமிழகம், புதுச்சேரியில் கனமழை தொடரும் என இந்திய வானிலை மையம் தகவல் இந்த காற்றழுத்த தாழ்வு புயலாக மாற வாய்ப்பு இருப்பதாக தமிழக வெதர்மேன் பிரதீப் ஜான் கணிப்பு
அக் 14, 2024