BREAKING மீண்டும் ரெட் அலர்ட் எச்சரிக்கை கொடுத்த சென்னை வானிலை | IMD | Rain | Rain Alert
BREAKING மீண்டும் ரெட் அலர்ட் எச்சரிக்கை கொடுத்த சென்னை வானிலை | IMD | Rain | Rain Alert | Chennai Rain வங்க கடலில் உருவாகிய காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்துள்ளது அடுத்த 24 மணி நேரத்தில் இது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் இதையொட்டி தமிழகம், புதுச்சேரியில் 3 நாட்களுக்கு மிக முதல் அதிகனமழைக்கு வாய்ப்பு சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூருக்கு இன்றும், நாளையும் ரெட் அலர்ட் ராணிப்பேட்டை , திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம் , மயிலாடுதுறை, திருவாரூர், நாகை, வேலூருக்கு ஆரஞ்சு எச்சரிக்கை 20க்கும் அதிகமான மாவட்டங்களில் 17ம் தேதி வரை கன மழை தொடரும் எனவும் சென்னை வானிலை அறிவிப்பு