Breaking 46 ரன்னில் சுருண்டது இந்தியா நியூசிலாந்துக்கு எதிராக திணறல்
Breaking 46 ரன்னில் சுருண்டது இந்தியா நியூசிலாந்துக்கு எதிராக திணறல் இந்தியா - நியூசிலாந்து இடையே முதல் கிரிக்கெட் டெஸ்ட் பெங்களூருவில் நடக்கிறது முதல் நாள் ஆட்டம் நேற்று மழையால் கைவிடப்பட்டது இரண்டாம் நாள் ஆட்டம் இன்று துவங்கியது டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது நியூசிலாந்து பந்துவீச்சை தாக்கு பிடிக்க முடியாமல் திணறினர் விராட் கோலி, சர்ப்ராஸ் கான், ராகுல், ஜடேஜா, அஸ்வின் டக் அவுட் கேப்டன் ரோகித் சர்மா 2 ரன் மட்டுமே எடுத்தார் இரட்டை இலக்கத்தை தொட்டது 2 வீரர்கள்தான் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 13 ரிஷப் பன்ட் 20 ரன் எடுத்தனர் 31.2 ஓவர்களில் இந்திய அணி 46 ரன்னில் ஆல் அவுட் ஆனது
அக் 17, 2024