உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / BREAKING ஹமாஸ் தலைவர் சின்வார் இறுதி மருத்துவ அறிக்கையில் பகீர் காரணம் | Yahya Sinwar | IDF

BREAKING ஹமாஸ் தலைவர் சின்வார் இறுதி மருத்துவ அறிக்கையில் பகீர் காரணம் | Yahya Sinwar | IDF

BREAKING ஹமாஸ் தலைவர் சின்வார் இறுதி மருத்துவ அறிக்கையில் பகீர் காரணம் | Yahya Sinwar | IDF ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வார் மரணத்துக்கு காரணம் என்ன? பிரேத பரிசோதனை அறிக்கையை வெளியிட்டது இஸ்ரேல் ராணுவம் பீரங்கி குண்டு தாக்கியதில் யாஹ்யா சின்வார் உடலில் பலத்த காயம் குறிப்பாக சின்வாரின் கை முறிந்து அதிகளவில் ரத்தப்போக்கு ஏற்பட்டது ரத்தப்போக்கை நிறுத்த கைகளில் ஒயரை சுற்றி கட்டி இருக்கிறார் சின்வார் ஆனால் அதில் எந்த பலனும் கிடைக்கவில்லை; ரத்தம் அதிகமாக வெளியேறியது பின்னர் இஸ்ரேல் வீரர்கள் சுட்டதில் தலையில் குண்டு பாய்ந்து சின்வார் மரணம் இறந்ததது சின்வார் தான் என்பதை டிஎன்ஏ டெஸ்டில் உறுதி செய்ததாக இஸ்ரேல் தடய அறிவியல் நிபுணர் டாக்டர் குகேல் தகவல் சின்வார் சிறையில் இருந்தபோது எடுத்த கைரேகையும் ஒத்துப்போனதாக இஸ்ரேல் தகவல்

அக் 19, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ