Breaking தவெக மாநாட்டு திடலில் நடிகர் விஜய்
Breaking தவெக மாநாட்டு திடலில் நடிகர் விஜய் நடிகர் விஜயின் தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் மாநாடு நாளை நடைபெறுகிறது விழுப்புரம் விக்கிரவாண்டி அருகே வி.சாலை கிராமத்தில் மாநாடுக்கு ஏற்பாடு மாநாடு திடலுக்கு இரவில் வந்தார் நடிகர் விஜய். அங்கு செய்யப்பட்டு உள்ள வசதிகளை பார்த்தார். மாநாடு திடலின் பின் வாசல் வழியாக கேரவேனில் வந்த நடிகர் விஜய் ஏற்பாடுகளை பார்வையிட்டார்.
அக் 26, 2024