Breaking News : மகாராஷ்ட்ரா முதல்வர் யார்? அமித் ஷா அவசர ஆலோசனை
Breaking News : மகாராஷ்ட்ரா முதல்வர் யார்? அமித் ஷா அவசர ஆலோசனை மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் பாஜ - சிவசேனா ஷிண்டே பிரிவு, தேசியவாத காங்கிரஸ் அஜித் பிரிவு கூட்டணி அமைத்து போட்டியிட்டன பாஜ தலைமையிலான கூட்டணி 220 இடங்களுக்கு மேல் முன்னிலை பெற்றுள்ளது பாஜ கூட்டணி ஆட்சியை தக்க வைக்கிறது 100க்கு மேற்பட்ட இ டங்களில் பாஜ வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது புதிய முதல்வர் யார் என்பது பற்றி ஆலோசனை பாஜ அதிக இடங்களில் வென்றுள்ளதால் தேவேந்திர பட்னவிசை முதல்வராக்க வேண்டும் என்ற குரல்கள் மாநில பாஜவில் வலுத்துள்ளது மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பட்னவிசுடன் போனில் பேசினார் கூட்டணி கட்சி தலைவர்கள் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே மற்றும் துணை முதல்வர் அஜித் பவாருடனும் அமித் ஷா போனில் ஆலோசனை நடத்தினார்