உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / Breaking News | வங்கக்கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வு மண்டலம்

Breaking News | வங்கக்கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வு மண்டலம்

வங்கக்கடலில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது அடுத்த 2 நாட்களில் மேலும் வலுவடைந்து தமிழகம், இலங்கை கரையை நோக்கி நகரும் இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தமிழகத்தில் டெல்டா , கடலோர மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

நவ 25, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை