உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / Breaking : லிஸ்டில் சேர்ந்தது 4 மாவட்டம்! | School Leave | Rain | Cyclone Alert

Breaking : லிஸ்டில் சேர்ந்தது 4 மாவட்டம்! | School Leave | Rain | Cyclone Alert

Breaking : லிஸ்டில் சேர்ந்தது 4 மாவட்டம்! | School Leave | Rain | Cyclone Alert வங்கக்கடலில் இன்று உருவாகிறது புயல் கனமழை காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கை திருச்சி, ராமநாதபுரத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை புதுக்கோட்டை, சிவகங்கையில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை ஏற்கனவே கடலூர், மயிலாடுதுறை, நாகைப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், திருவள்ளூர், விழுப்புரத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது

நவ 27, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை