BREAKING சென்னையில் குடியேறிய ஆசிம்? NIA தேடுதல் வேட்டை | chennai NIA raid | Asim | Tiruvottiyur NIA
BREAKING சென்னையில் குடியேறிய ஆசிம்? NIA தேடுதல் வேட்டை | chennai NIA raid | Asim | Tiruvottiyur NIA சென்னை திருவொற்றியூரில் NIA எனப்படும் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் அதிரடி ரெய்டு ராதாகிருஷ்ணன் நகர் 1வது தெருவில் வாடகைக்கு குடியேறிய ஆசிம் வீட்டில் NIA டீம் சல்லடை ஆசிமுக்கு மனைவி மற்றும் 2 குழந்தைகள்; அவரது குடும்பம் இங்கு குடியேறி ஒரு மாதமே ஆகிறது எப்போதும் வீடு பூட்டியே நிலையிலேயே காணப்படும் என அக்கம்பக்கத்தினர் தகவல் தனியாக வெளியூர் சென்றிருந்த ஆசிம் இரவில் வீடு திரும்பிய நிலையில் NIA ரெய்டு துப்பாக்கி ஏந்திய போலீஸ் உதவியுடன் 3 மணி நேரம் மேலாக நடந்த சோதனை நிறைவு ஆசிமை கைது செய்து கொண்டு சென்றது என்ஐஏ; முக்கிய ஆவணங்களும் சிக்கியதாக தகவல் ரெய்டுக்கான முழு விவரம் குறித்து இதுவரை எந்த தகவலையும் என்ஐஏ வெளியிடவில்லை