/ தினமலர் டிவி
/ பொது
/ Breaking : விடிந்ததும் வந்தது அறிவிப்பு ; பள்ளிகளுக்கு இன்று விடுமுறை | School Leave | Rain | Holida
Breaking : விடிந்ததும் வந்தது அறிவிப்பு ; பள்ளிகளுக்கு இன்று விடுமுறை | School Leave | Rain | Holida
Breaking : விடிந்ததும் வந்தது அறிவிப்பு ; பள்ளிகளுக்கு இன்று விடுமுறை | School Leave | Rain | Holiday | IMD தொடர் மழை காரணமாக 12 மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவாரூர், சென்னை, விழுப்புரம், தஞ்சை, மயிலாடுதுறை, கடலூர் புதுக்கோட்டை, ராமநாதபுரம், திண்டுக்கல், அரியலூர் ஆகிய 12 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை தொடர் மழை எதிரொலியால் அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் விடுமுறை அறிவிப்பு புதுச்சேரி, காரைக்காலில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை தென்கிழக்கு வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி 27 மாவட்டங்களுக்கு இன்று கனமழை எச்சரிக்கை
டிச 12, 2024