உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / BREAKING அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு... ஆட்டம் ஆரம்பம் | alnanganallur jallikattu 2025 | alanganallur

BREAKING அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு... ஆட்டம் ஆரம்பம் | alnanganallur jallikattu 2025 | alanganallur

BREAKING அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு... ஆட்டம் ஆரம்பம் | alnanganallur jallikattu 2025 | alanganallur உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு அமர்க்களமாக துவங்கியது போட்டியை துவங்கி வைத்தார் துணை முதல்வர் உதயநிதி பதிவு செய்த 5000+ காளைகளில் சிறந்த 1100 காளைகளுக்கு அனுமதி 2000 வீரர்கள் பெயர் கொடுத்த நிலையில் 900 வீரர்களுக்கு அனுமதி திமிரி வரும் காளைகளின் திமில் தழுவ தீரத்துடன் களமாடும் வீரர்கள் களத்தில் வெல்லும் வீரர், மாடுபிடி வீரர்களுக்கு உடனுக்குடன் பரிசு மழை போட்டி முடிவில் சிறந்த வீரர், சிறந்த காளை உரிமையாளருக்கு மெகா பரிசு ஜல்லிக்கட்டு பார்க்க ஆரவாரத்துடன் திரண்டு வந்த மக்கள் கூட்டம் தனி கேலரியில் கண்டுகளிக்கும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள்

ஜன 16, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ