உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / Breaking News : கூட்டுக்குழு முடிவுக்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு

Breaking News : கூட்டுக்குழு முடிவுக்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு

Breaking News : கூட்டுக்குழு முடிவுக்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு வக்பு வாரிய சொத்துக்களை ஒருங்கிணைத்து நிர்வகிப்பது தொடர்பாக சட்ட திருத்த மசோதா கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது அதற்கான வரைவு மசோதா மீது பார்லிமென்ட் கூட்டுக் குழு உறுப்பினர்கள் விவாதித்தனர் ஜெகதாம்பிகா பால் தலைமையிலான கூட்டுக் குழு விவாதத்தின்போது திமுக, திரிணாமுல் காங். உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் வாக்குவாதம் செய்தனர். இருப்பினும் 14 திருத்தங்கள் அடங்கிய வக்பு வாரிய சட்ட திருத்த மசோதாவுக்கு பார்லி கூட்டுக்குழு ஒப்புதல் அளித்துள்ளதாக குழுவின் தலைவர் ஜெகதாம்பிகா பால் தெரிவித்துள்ளார். இந்த மசோதாவை பட்ஜெட் கூட்டத்தொடரில் தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது

ஜன 27, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ