உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / Breaking ராஜ்யசபாவில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேச்சு

Breaking ராஜ்யசபாவில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேச்சு

ராஜ்யசபாவில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேசினார் தமிழ் - காசி சங்கமம் நடத்த நடவடிக்கை எடுத்தவர் பிரதமர் மோடி திருக்குறளை பல மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்ய உத்தரவிட்டவர் மோடி தமிழ் மொழி மிகவும் தொன்மையான மொழி என பல முறை கூறியவர் மோடி திருவள்ளுவர் பெயரில் சர்வதேச மையத்தை சிங்கப்பூரில் அமைக்க நடவடிக்கை எடுத்தவர் மோடி நாங்கள் எப்போதும் தமிழை மதிக்கிறோம் தமிழை போற்றுகிறோம் ஆனால் உண்மை என்றும் கசப்பானது

மார் 11, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை