வாசகர்கள் கருத்துகள் ( 1 )
Good..
Breaking News : GST வரி அடுக்குகள் நீக்கம் டெல்லி கூட்டத்தில் முடிவு!
Breaking News : GST வரி அடுக்குகள் நீக்கம் டெல்லி கூட்டத்தில் முடிவு! ஜிஎஸ்டியில் 12%, 28% வரி அடுக்குகள் நீக்கம் டெல்லியில் நிதியமைச்சர் நிர்மலா தலைமையில் நடந்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் ஒப்புதல் 5%, 18% வரி அடுக்குகள் மட்டும் செயல்படுத்த ஜிஎஸ்டி கூட்டத்தில் முடிவு ஆடம்ப பொருட்களுக்கு 40 சதவீத ஜிஎஸ்டி விதிக்க கூட்டத்தில் ஒப்புதில் புதிய வரி நடைமுறை வரும் 22ம் தேதி அமலுக்கு வருகிறது
Good..