உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / கனமழை எச்சரிக்கையால் பள்ளிகளுக்கு விடுமுறை | breakingnews

கனமழை எச்சரிக்கையால் பள்ளிகளுக்கு விடுமுறை | breakingnews

கனமழை முன்னெச்சரிக்கை காரணமாக பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு நெல்லை, தென்காசியில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை தூத்துக்குடி, நெல்லை, தென்காசி, கன்னியாகுமரிக்கு இரவு மிக கனமழைக்காக ஆரஞ்ச் அலர்ட்

நவ 23, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை