உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / Breaking News : வரலாறு காணாத அளவில் உயர்ந்த தங்கம் விலை!

Breaking News : வரலாறு காணாத அளவில் உயர்ந்த தங்கம் விலை!

Breaking News : வரலாறு காணாத அளவில் உயர்ந்த தங்கம் விலை! வரலாறு காணாத அளவில் உயர்ந்த தங்கம், வெள்ளி விலை தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு₹9,520 உயர்வு ஒரு சவரன் ₹1,34,400க்கு விற்பனை ஒரு கிராம் தங்கம் 1,190 உயர்ந்து ₹16,800க்கு விற்பனை ஒருகிராம் வெள்ளி ₹425 கிலோ ₹25000 ஆயிரம் அதிகரித்து ஒரு கிலோ ₹4லட்சத்து 25 ஆயிரமாக உயர்வு

ஜன 29, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை