செலவுகள் குறைப்பு; புதிய யுத்தியால் சாத்தியமானது லாபம் | BSNL
மத்திய அரசின் தொலைத்தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல், தனியார் நிறுவனங்களின் போட்டியால் நஷ்டத்தை சந்தித்து வந்தது. நிறுவனத்தை மேம்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுத்தது. பல திட்டங்கள் சலுகைகள் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் மூலம், மொபைல் மற்றும் வீடுகளுக்கான பைபர் நெட்ஒர்க் சேவையில் 14 முதல் 18 சதவீத வளர்ச்சி அடைந்தது. ஒட்டுமொத்த சந்தாதாரர்களின் எண்ணிக்கை 8.4 கோடியில் இருந்து 9 கோடியாக அதிகரித்தது.
 பிப் 14, 2025