/ தினமலர் டிவி
/ பொது
/ அதிருப்தி பட்ஜெட்: திருப்பூர் உற்பத்தியாளர்கள் கலக்கம் | Budget 2025 | Tamilnadu Budget
அதிருப்தி பட்ஜெட்: திருப்பூர் உற்பத்தியாளர்கள் கலக்கம் | Budget 2025 | Tamilnadu Budget
பின்னலாடை துறை, சிறுகுறு நடுத்தர நிறுவனங்களை பாதுகாக்கும் அறிவிப்புகள் பட்ஜெட்டில் இடம்பெறவில்லை என திருப்பூர் ஏற்றுமதி மற்றும் உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் வருத்தம் தெரிவித்தனர்.
மார் 14, 2025