உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / திடீரென இடிந்த 5 மாடி கட்டடம்: ஹிமாச்சலுக்கு ரெட் அலர்ட்: மக்கள் தவிப்பு Building collapsed in Himac

திடீரென இடிந்த 5 மாடி கட்டடம்: ஹிமாச்சலுக்கு ரெட் அலர்ட்: மக்கள் தவிப்பு Building collapsed in Himac

ஹிமாச்சல பிரதேசத்தில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. ஷிம்லா, பிலாஸ்பூர், ஹமீர்பூர், கங்கரா, மண்டி, சோலான், சிர்மவுர், உனா, குலு மற்றும் சம்பா ஆகிய மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. கடந்த இரு தினங்களாக பெய்த கனமழையால், மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகளில் வெள்ளம் சூழந்துள்ளது. பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

ஜூன் 30, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !