/ தினமலர் டிவி
/ பொது
/ எச்சரிக்கை விடுத்தும் காலி செய்யாததால் 9 உயிர்கள் போனது Building collapses | Maharashtra | Bhiwandi
எச்சரிக்கை விடுத்தும் காலி செய்யாததால் 9 உயிர்கள் போனது Building collapses | Maharashtra | Bhiwandi
இடிந்து விழுந்தது 4 மாடி கட்டடம்! இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்கும் பணி தீவிரம் மகாராஷ்டிராவின் பிவண்டி பகுதியில் நேற்றிரவு பெய்த மழையில் 4 மாடி குடியிருப்பு கட்டடம் இடிந்து விழுந்தது. இடிபாடுகளில் பலர் சிக்கிக்கொண்டனர். தீயணைப்பு மற்றும் பேரிடர் மீட்பு குழுவினர் மீட்பு பணிகளில் ஈடுபட்டனர்
ஜூலை 31, 2026