உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணி தீவிரம் Building Collapses| delhi incedent| Heavy rain| rohi

இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணி தீவிரம் Building Collapses| delhi incedent| Heavy rain| rohi

டில்லியில் கடந்த 2 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. ரெட் அலர்ட் விடுக்கப்பட்டு உள்ளது. மாலையில் கனமழை பெய்தபோது, டெல்லி ரோகினி செக்டார் பகுதியில் 3 மாடி கட்டிடம் இடிந்து விழுந்தது. இடிபாடுகளில் சிக்கியிருந்த 2 பேர் மீட்கப்பட்டனர். மேலும் சிலர் இடிபாடுகள் அடியில் சிக்கியிருக்க கூடும் என அஞ்சப்படுகிறது. அவர்களை மீட்கும் பணியில் தீயணைப்பு மற்றும் பேரிடர் மீட்பு குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.

ஜூலை 08, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ