/ தினமலர் டிவி
/ பொது
/ புல்டோசர் வழக்கில் நீதிபதிகள் நச் ஆர்டர் Buldozar actions | Supreme Court | Observations
புல்டோசர் வழக்கில் நீதிபதிகள் நச் ஆர்டர் Buldozar actions | Supreme Court | Observations
உத்தர பிரதேசம், ராஜஸ்தான், மத்திய பிரதேசம், அசாம் போன்ற பாரதிய ஜனதா ஆளும் மாநிலங்களில் கிரிமினல் வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவர்களின் சொத்துகளை புல்டோசர் நடவடிக்கை மூலம் இடிப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன.
அக் 01, 2024